விலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விற்பனை விலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பொருளியலிலும் வணிகத்திலும் ஒரு குறிப்பிட்ட பொருள், சேவை அல்லது சொத்தின் பணப்பெறுமதி அதன் விலை ஆகும். வளங்களைப் பங்கிடுதலில் செல்வாக்குச் செலுத்துவதால் பொருளியலிலும் விலை செல்வாக்குச் செலுத்துகிறது. சந்தைப்படுத்தலில் விலை முக்கிய செல்வாக்குச் செலுத்துகின்றது.


"http://ta.wikipedia.org/w/index.php?title=விலை&oldid=1343245" இருந்து மீள்விக்கப்பட்டது