வினோத் நிகோலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வினோத் நிகோலே (பிறப்பு - 15 செப்டம்பர், 1975)[1], 2019 மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்.[2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

நிக்கோல், சிபிஐ (எம்) மகாராஷ்டிரா மாநிலக் குழுவில் உறுப்பினராக உள்ளார். 2005 முதல் கடந்த 15 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராக இருந்து வருகிறார். அவர் சிஐடியுவின் மாநில செயலாளராகவும், தானே-பால்கர் மாவட்ட செயலாளராகவும் உள்ளார் மற்றும் டி.ஒய்.எஃப்.ஐ உறுப்பினராகவும் இருந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Election Commission of India". affidavit.eci.gov.in.
  2. "Election Commission of India". results.eci.gov.in.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Once a vada pav seller, now an MLA: Meet Vinod Nikole". Deccan Herald. 2 November 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோத்_நிகோலே&oldid=3450648" இலிருந்து மீள்விக்கப்பட்டது