விண் சூரியத் திறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
On the left: Part of the solar energy is lost in its way through the atmosphere by the effects of reflection and absorption.
On the right: Space-based solar power systems are an attempt to convert in space, outside the atmosphere, to avoid these losses.

விண் சூரியத் திறன் என்பது விண்ணில் சூரியத் திறனை சேர்த்து, புவியில் பயன்படுத்துவதை ஏதுவாக்கும் ஒரு ஒருங்கியம் ஆகும். இந்த ஏற்பாடு புவியில் சூரிய கலங்களைக் கொண்டு பெறப்படும் சூரிய திறனில் இருந்து வேறுபட்டதாகும். இந்த ஏற்பாட்டில் சூரிய ஆற்றலை விண்ணில் இருக்கும் திறன் செய்மதிகள் சேமித்து, புவிக்கு அனுப்பும். புவியின் காலநிலை, நேரம், புவிமண்டலம் ஆகியவற்றின் இடையூறு இல்லாமல் இந்த சேகரிப்பு நிகழும்.

Videos[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்_சூரியத்_திறன்&oldid=3228641" இலிருந்து மீள்விக்கப்பட்டது