விண்வெளி முன்னோடி விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விண்வெளி முன்னோடி விருதுகள் (Space Pioneer Awards) என்பவை தேசிய விண்வெளிக் கழகம் ஆண்டுதோறும் வழங்கும் விருதுகளாகும் , இது ஒரு தற்சார்பான இலாப நோக்கற்ற கல்வி உறுப்பினர் அமைப்பாகும் , இது விண்வெளி எல்லையைத் த ஆய்வால் விரிவுபடுத்திய தனியர்களுக்கும் குழுக்களுக்கும் வழங்கப்படுகிறது.[1]

13 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. பொதுவாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட விண்வெளி முன்னோடி விருதுகள் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகின்றன , எனவே ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுவதில்லை.

பிரிவுகள்[தொகு]

விருது வழங்கக்கூடிய 13 பிரிவுகளாவன:

  1. வணிகம் /குழுமம்
  2. வணிகர் / தொழில்முனைவோர்
  3. தூண்டுதல் கலை
  4. கல்வியாளர் / கல்வி
  5. அரசு சேவை (சட்டவியலற்றது)
  6. அரசு சேவை (சட்டவியல்)
  7. பொதுமக்கள் ஊடகம்
  8. பொது விழிப்புணர்வு
  9. அறிவியலாளர் / பொறியாளர்
  10. விண்வெளி சமூகத்திற்கான சேவை
  11. விண்வெளி வளர்ச்சி
  12. சிறப்பு தகுதி
  13. பரந்த ஊடகம்

விருது பெற்றவர்களின் பட்டியல்[2][தொகு]

மேலும் காண்க[தொகு]

  • விண்வெளி தொழில்நுட்ப விருதுகள் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. NSS Space Pioneer Awards
  2. "National Space Society Space Pioneer Awards - National Space Society". 3 August 2017.