விடுதலைப் புலிகளின் ஆழ ஊடுருவிய தாக்குதல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விடுதலைப் புலிகளின் ஆழ ஊடுருவியத் தாக்குதல்கள் ஈழப்போரின் ஒரு அங்கமாக தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. கள முனைக்கு அப்பால் இலங்கை அரசக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இரகசியமாக ஊடுருவும் தனி நபர் அல்லது சண்டைக் குழு நடத்தும் தாக்குதல்கள் இவ்வகையில் அடக்கப்படலாம். சிறப்புப் பயிற்சிப்பெற்ற கரும்புலிகளே இவ்வாறான தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளனர். தற்கொலைத் குண்டுத்தாக்குதல்,கிளைமோர், வாகன குண்டு என்பன 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முன்னர் ஆழ ஊடுருவும் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டன எனினும் 2007 ஆம் ஆண்டு முதல் அதிரடித் தாக்குதல்களும் கரந்தடி தாக்குதல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

முக்கிய தாக்குதல்கள்[தொகு]

புலிகள் ஏற்றுக் கொண்ட தாக்குதல்கள்[தொகு]

புலிகள் என குற்றஞ்சாட்டப்பட்டத் தாக்குதல்கள்[தொகு]