விஜய் கே. சக்ரவர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜய் கே. சக்ரவர்த்தி
பிறப்பு3 அக்டோபர்
பட்டிவீரன்பட்டி, தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
பணிஒளிப்பதிவாளர்

விஜய் கே. சக்ரவர்த்தி (Vijay K Chakravarthy) என்பவர் ஒரு இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார் இவர் குறிப்பாக தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். பொமரில்லு, பருகு, மிஸ்டர் பெர்பெக்ட் போன்ற பெருவெற்றி படங்களில் பணியாற்றியுள்ளார். [1] [2] இவரது தந்தையின் பெயர்: கேசவமூர்த்தி ஓய்வு பெற்ற தமிழாசிரியர் அவர் இறந்துவிட்டார். மிஸ்டர் பெர்பெக்டில் தனது படைப்புகளுக்காக முதலாவது சிமா விருதுகளில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான (தெலுங்கு) பரிந்துரைக்கப்பட்டார்.

திரைப்படவியல்[தொகு]

  1. பொமரில்லு (2006)
  2. பருகு (2008)
  3. கொஞ்சம் இஸ்டம் கொஞ்சம் கஸ்டம் (2009)
  4. ஓ! (2009)
  5. மிஸ்டர். பர்பெஃக்ட் (2011)
  6. ஓ மை ஃப்ரெண்ட் (2011)
  7. சரோச்சரு (2012)
  8. கெரிந்தா (2015)
  9. நன்னகு பிரேமத்தோ (2016)
  10. கரம் (2016)
  11. ஹலோ குரு பிரேம கோசம் (2018 )

குறிப்புகள்[தொகு]

 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_கே._சக்ரவர்த்தி&oldid=3123995" இலிருந்து மீள்விக்கப்பட்டது