விக்கிப்பீடியா பேச்சு:Statistics/February 2016

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தப் பக்கம் 10.2.2016க்குப் பிறகு இற்றைப்படுத்தபடவில்லையே ?--மணியன் (பேச்சு) 04:46, 14 பெப்ரவரி 2016 (UTC)

தானியங்கி புகுபதிகை முறையில் சில மாறுதலை மீடியாவிக்கி செய்துள்ளதால் இந்தத் தடை நிகழ்ந்துள்ளது. இவ்வழுவைக் களைந்துள்ளேன் -நீச்சல்காரன் (பேச்சு) 02:09, 16 பெப்ரவரி 2016 (UTC)
மிக்க நன்றி !!--மணியன் (பேச்சு) 03:45, 16 பெப்ரவரி 2016 (UTC)