விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி/துப்புரவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Booradleyp1, Kanags, and AntanO: இந்தக் கட்டுரைகளை இன்றிரவுக்குள் (UTC) துப்புரவு செய்ய முடியும் எனில் கட்டுரைப் போட்டியில் சேர்த்து வெற்றி பெற முடியும். இயன்றால் உதவ வேண்டுகிறேன். இவற்றைத் திருத்தவதை விட புதிய கட்டுரைகள் எழுதுவது இலகு என்றால் விட்டு விடலாம். நன்றி--இரவி (பேச்சு) 07:27, 31 மே 2018 (UTC)[பதிலளி]

@Kalaiarasy: உங்கள் உதவியும் தேவை. நன்றி. --இரவி (பேச்சு) 08:23, 31 மே 2018 (UTC)[பதிலளி]

@Ravidreams: ஏவான் ஆறு கட்டுரையை முடிந்த வரையில் திருத்தியுள்ளேன். கட்டுரையின் கீழ்ப் பகுதி முழுவதும் தானியங்கி மொழிபெயர்ப்பு ஒன்றின் மூலம் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது போன்று உள்ளது. முழுமையாகத் திருத்த வேண்டியிருந்தது.--கலை (பேச்சு) 17:06, 31 மே 2018 (UTC)[பதிலளி]
@Kalaiarasy: ஆம், இவர் உருவாக்கிய கட்டுரைகள் பெரும்பாலும் கூகுள் மொழிபெயர்ப்பே. அதில் இயன்றவரை அவர் திருத்தம் செய்திருக்கிறார். இருந்தாலும் கூடுதல் திருத்தங்கள் தேவைப்பட்டது. முதல் இரு பத்திகள் நான் உரை திருத்தி களைத்துப் போய் மீதியை விட்டிருந்தேன் :) உதவிக்கு நன்றி. --இரவி (பேச்சு) 17:09, 31 மே 2018 (UTC)[பதிலளி]
@Ravidreams: அவ்வாறெனின், அவரது மிகுதியான கட்டுரைகளைத் திருத்துவது மிகக் கடினம். அதனால், அவற்றை நான் தொடரவில்லை.--கலை (பேச்சு) 17:12, 31 மே 2018 (UTC)[பதிலளி]
{ping|Kalaiarasy}} புரிகிறது. அதனால் தான் திருத்துவதை விட வேறு புதிய கட்டுரைகளைப் போட்டிக்கு எழுத முடியும் எனில் அதுவே போதுமானது என்று குறிப்பிட்டேன். நன்றி.--இரவி (பேச்சு) 17:16, 31 மே 2018 (UTC)[பதிலளி]