உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:விக்கி நகைச்சுவை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நகைச்சுவைக்கும் ஒரு விக்கி எச்சரிக்கை வார்ப்புருவா :)--இரவி (பேச்சு) 05:14, 26 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

சிலர் தவறாக எடுத்துக் கொள்ள வாய்ப்புண்டல்லவா? இந்தப் பக்கத்தில் அவ்வார்ப்புருவைப் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை (தலைப்பிலேயே நகைச்சுவையென்று உள்ளது.). ஆனால், சில பக்கங்களில் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவில் நகைச்சுவையான பக்கங்கள் ஏதும் இன்னும் பெரிதாக இல்லை. --மதனாகரன் (பேச்சு) 05:42, 26 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]