விக்கிப்பீடியா பேச்சு:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/புவியியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தப் பக்கத்தில் சில தடித்த எழுத்துக்களில் உள்ளன. ஏதாவது சிறப்பு உண்டா ? எழுதப்படாத ஆங்கிலப் பக்கங்களை வேறுபடித்தி (நிறம், சாய்வு/தடித்த, வேறு எழுத்துரு) காட்ட இயலுமா ? --மணியன் (பேச்சு) 08:15, 29 ஏப்ரல் 2018 (UTC)

@Neechalkaran and Rsmn: ஏன் தடித்த எழுத்து என்று நானும் மண்டையைப் பிய்துக் கொண்டிருந்தேன். சிறப்புக் கட்டுரையாக இருக்குமோ என்றால் தடித்த எழுத்தில் இல்லாத கட்டுரைகளும் சிறப்புக் கட்டுரைகளாகக் காணப்படுகின்றன. அப்புறம் தான் விடையை இங்கு கண்டுபுடிச்சேன் கண்டுபுடிச்சேன் :)

//Top-priority entries, which are deemed especially necessary for any Wikipedia to have, are marked in bold; like the list itself, these selections should not be viewed as dictating how important certain topics are, but only as a utility for smaller Wikipedias to start from.//

இந்தக் குறிப்பை இந்தப் பட்டியலிலும் சேர்த்து விடுகிறேன். தமிழில் இல்லாத கட்டுரைகளை சிகப்பு இணைப்பாகவே காட்டலாம். எடுத்துக்காட்டுக்கு, தற்போது

  1. Exploration

என்று இருப்பதற்குப் பதில்

  1. Exploration (en)

என்று இருக்கலாம். இதைத் தானியக்கமாகச் செய்ய முடிந்தால் நன்று. --இரவி (பேச்சு) 18:46, 29 ஏப்ரல் 2018 (UTC)

@Neechalkaran: தற்போது சில பட்டியல்களில் மேற்கண்ட மாற்றத்தைச் செயற்படுத்தியமைக்கு நன்றி. அனைத்துப் பட்டியல்களிலும் மாற்றி விடுங்கள். --இரவி (பேச்சு) 07:27, 3 மே 2018 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று-நீச்சல்காரன் (பேச்சு) 16:02, 3 மே 2018 (UTC)[பதிலளி]

முன்னுரிமைத் தலைப்புகள்[தொகு]

@Ravidreams: தற்போது முன்னுரிமைத் தலைப்புக்களைப் பெற முடியவில்லையே. இரண்டு கருவிகளிலும் 0 வெளிப்பாடே வருகின்றது. --மணியன் (பேச்சு) 04:27, 29 மே 2018 (UTC)[பதிலளி]

@Rsmn: அண்மையில், ஆங்கில விக்கிப்பீடியாவில் பக்கத் தலைப்பை நகர்த்தியதால் புள்ளி விவரம் வேலை செய்யாமல் இருந்தது. இப்போது புதிய இணைப்பைத் தந்திருக்கிறேன். மற்ற பக்கங்களிலும் மாற்றி விடுகிறேன். முன்னுரிமைப் பட்டியலைக் கொண்டு நீங்கள் கட்டுரைகளை உருவாக்குவது மகிழ்ச்சி. ஏன் எனில், இந்த நுட்பத்தை நான் ஒரு நாள் இரவு முழுதும் கிண்டிப் பார்த்துக் கற்றுக் கொண்டேன் :) --இரவி (பேச்சு) 05:39, 29 மே 2018 (UTC)[பதிலளி]
நன்றி !--மணியன் (பேச்சு) 07:23, 29 மே 2018 (UTC)[பதிலளி]