விக்கிப்பீடியா பேச்சு:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இங்கு பைட்டுகள் எனக்குறிப்பிடப்பட்டவை ஈடிட்ட வரியுருக்களின் அளவினைக் குறிப்பிடுகின்றது. பார்ப்பவர் அவற்றை பைட்டுகள் எனத்தவறாக கருதாமல் இருக்க தயவு செய்து " வரியுருக்கள்" என மாற்றி அமைத்தல் நல்லது.--சி.செந்தி (உரையாடுக) 17:15, 12 மே 2017 (UTC)[பதிலளி]