விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கியூடகக் கையேடு/படங்கள் சேர்த்தல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனி படிமம்[தொகு]

எந்தவொரு வடிவமைப்பும் இன்றி தனி படிமத்தை இவ்வாறு இணைக்கலாம்:
[[Image:Wikipedesketch.png]]
படம் கோப்பை பதிவேற்றியவர் பதிவேற்றிய அளவிலேயே இருக்கும். கட்டுரையில் எங்கு காண்பிக்கப்படும் என்பது நிச்சயப்பபடாது இருக்கும்; எழுத்துக்கள் படத்தை தழுவி (மிதந்து) இருக்காது. எடுத்துக்காட்டாக:

விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும்.

படத்தின் குறிப்பை எங்கே இட்டது என்பதைப் பொறுத்து உரையை இரண்டாகப் பிரிப்பதைப் பாருங்கள்.

படம் காண்பிக்க வேண்டிய இடத்தை நிறுவுதல்[தொகு]

இப்போது, நாம் (அ) படத்தைச் சுற்றி உரை தழுவுமாறு (மிதத்தல்) செய்வோம் அல்லது (ஆ) படம் எங்கு இடம் பெற வேண்டும் (இடது,வலது, உரையுடன் போன்றவை) என்பதை வரையறுப்போம். இவ்வாறு செய்ய, நாம் இடம் குறித்தக் குறிப்பை சேர்ப்போம்.

காட்டு 1 - வலது ஒழுங்கமை, மிதவை[தொகு]

[[Image:Wikipedesketch.png|right]]

விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும்

விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும் விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும் விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும் விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும்


காட்டு 2 - வலது ஒழுங்கமை, மிதவை, தலைப்புடன்[தொகு]

இதனைப் பொதுவாக ஓர் பத்தியின் துவக்கத்தில் இட்டால், படிமம் பத்தியின் வலது புறம் மிதக்கும் - இவற்றை கட்டுரையின் துவக்கத்திலும் காணலாம்.

[[Image:Wikipedesketch.png|frame|right|இது ஒரு மொக்கையானத் தலைப்பு]]
இது ஓர் மொக்கையானத் தலைப்பு

விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும் விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும் விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும்.

காட்டு 3 - இடது ஒழுங்கமை, மிதவை[தொகு]

[[Image:Wikipedesketch.png|left]] 

விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும்.

விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும்.



காட்டு 4 - மிதக்காதே[தொகு]

[[Image:Wikipedesketch.png|none]]

விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும்.

விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும்.

சட்டமிடல், தலைப்பைச் சேர்த்தல்[தொகு]

வழக்கமாக படத்தினைக் குறித்த விவரங்களும் நன்றிகளைத் தெரிவித்தும் ஓர் தலைப்பை இடுவது மரபாகும். இதனைச் செய்ய படத்தைச் சுற்றி சட்டமிடல் வேண்டும்.

[[Image:Wikipedesketch.png|frame|இது ஓர் மொக்கைத் தலைப்பாகும்]]

விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும்.

இந்தப் படம் விக்கிப்பீடியா அடையாளச் சின்னம் போட்டிக்கு ஸ்டீவர்டிகோ அனுப்பியதாகும்.

விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும்.


அளவை மாற்றுதல்[தொகு]

ஒருவேளை படிமத்தின் அளவு மிகப் பெரியதாக இருக்கலாம். அந்த நேரங்களில் கட்டுரையின் பார்வையாளர்களுக்கு ஓர் சிறிய கட்டைவிரலளவு (குறுபடிமம்) படத்தை மட்டுமே காட்ட விரும்பினால், அவ்வாறு செய்ய முடியும். குறுபடிமங்கள் எப்போதும் சட்டத்துடனேயே இருக்குமாதலால் தலைப்பு கொடுப்பது எளிது.

விக்கி வடிவமைப்பு ஆணை தானாகவே தகுந்த அளவிற்கு மாற்றும் திறன் கொண்டது; அதாவது, பதிவேற்றுபவர்கள் ஒரு அளவில் பதிவேற்றினாலும் அதனை இணைத்துள்ள கட்டுரையை நோக்குபவர்களுக்கு காட்டப்படும் படிமத்தின் அளவு தானாகவே சரிசெய்யப்படுகிறது. காட்டாக, படத்தின் அளவை 100 பிக்செல்கள் அகலமாக வைத்துக் கொள்வோம்:

[[Image:Wikipedesketch.png|100px]]

வலை உலாவிகளில் பயனர் ஒருவர் படத்தின் மீது சுட்டெலியின் குறியை எடுத்துச் செல்லும் போது '100px' எனக் காட்டும். உரை தழுவிய உலாவிகளில் படம் காட்டப்படாது '100px' மட்டுமே தெரியும்.இதனைத் தவிர்க்க, கீழே காட்டியுள்ளவாறு மாற்று விவரம்கொடுக்கலாம்:

[[Image:Wikipedesketch.png|100px|திட்டமிடப்பட்டுள்ள விக்கிப்பீடியா சின்னம்]]

திட்டமிடப்பட்டுள்ள விக்கிப்பீடியா சின்னம்

இப்போது இதையே நாம் 500 பிக்செல்கள் அளவு அகலமாகக் காட்ட விரும்பினால்:

[[Image:Wikipedesketch.png|500px|திட்டமிடப்பட்டுள்ள  விக்கிப்பீடியா சின்னம்]]

திட்டமிடப்பட்டுள்ள விக்கிப்பீடியா சின்னம்

இப்போது கவனித்திருப்பீர்கள், படம் 500 பிக்செல் அளவாக மாற்றப்படவில்லை. விக்கியின் மென்பொருள் சட்டமிடப்படாத படங்களின் அளவை அதன் மூலத்தின் அளவிற்கே மட்டுறுத்துகிறது. வேறு சொற்களில் சொல்வதானால், சட்டம் இடாமல் ஓர் படத்தைப் பெரிதாகக் விரித்துக் காட்ட முடியாது.

குறு படமாக்கல்[தொகு]

ஓர் குறும்படிமம் என்பது சட்டமிடப்பட்ட கட்டைவிரலளவு உள்ள படிம நகலாகும். படிமத்தினை சுற்றி ஓர் இளங்கருப்பு எல்லைச்சட்டத்தை கொண்டிருக்கும். இது பயனருக்கு இதைவிட பெரிய அளவிலான படிமம் இருக்கிறது என்பதை அறிவிக்கும் விதமாகும். அதே நேரம் அந்தப் படிமத்தினைக் குறித்த குறிப்பொன்றை இட வழி செய்கிறது. (குறிப்புகள்/தலைப்புகள் இடுதல் குறித்த இக்கட்டுரையைக் காண்க.)

[[Image:Wikipedesketch.png|thumb|விக்கிப்பீடியா சின்னம்]]

These words-their aspect was obscure-I read inscribed above a gateway, and I said: "Master, their meaning is difficult for me."

And he to me, as one who comprehends: "Here one must leave behind all hesitation; here every cowardice must meet its death.

விக்கிப்பீடியா சின்னம்

For we have reached the place of which I spoke, where you will see the miserable those who have lost the good of the intellect."

And when, with gladness in his face, he placed his hand upon my own, to comfort me, he drew me in among the hidden things.

பல்வேறு விருப்புகளை இணைத்தல்[தொகு]

எல்லாம் சரி,ஆனால் நடப்பில் மேற்கண்ட பல விருப்பத்தேர்வுகளை ஒருசேர பயன்படுத்த வேண்டியிருக்கும்.ஓர் படிமத்தை நாம் மிதவையாக,வலது ஒழுங்கமைந்து, குறும்படிமமாக, 100 பிக்செல் அளவுடையதாக,குறிப்புரையுடன் இணைக்க வேண்டும் என வைத்துக்கொள்வோம். இந்த விருப்பத்தேர்வுகள் அனைத்துமே ஒருசேர பயன்படுத்தலாம்;அவற்றின் வரிசை முக்கியமல்ல. ஒரே விதி:படிமத்தின் பெயர் முதலிலும் குறிப்புரை கடைசியிலும் வர வேண்டும்:

[[Image:Wikipedesketch.png|thumb|100px|right|விக்கிப்பீடியா சின்னம்]]

விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும்.

விக்கிப்பீடியா சின்னம்

விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும்.

படங்கள் அடுக்கபடாதிருத்தல்[தொகு]

மிதக்கும் படிமங்களை பயனர்கள் இணைக்கும்போது ஏற்படும் ஓர் வழக்கமான பிரச்சினை அவை ஒன்றின் மேல் ஒன்றாக கிணைத்தளத்தில் அடுக்கப்படுவதாகும்.இது அகலமான கணித்திரை மற்றும் படிமங்களால் ஏற்படுகிறது. இதனைத் தடுக்க ஓர் எளிய வழி, கட்டுரையில் கூடுதல் உள்ளுரை இடுவதாகும். ஆனால் இது எல்லா நேரங்களிலும் சரிவராது. அத்தகைய நேரங்களுக்கான சில தீர்வுகளை இங்கு காணலாம்.

விக்கிப்பீடியா சின்னம்

விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது.

இசுகாட்லாந்து கொடி


ஒருபோல படங்களை ஒழுங்கமைத்தல்[தொகு]

சில நேரங்களில் ஒத்த கருத்துடைய படிமங்களை ஒருசேர காட்ட வேண்டியிருக்கும். இதனை சாதிக்க தற்போது மீயுரை நிரல் பயன்படுத்த வேண்டியுள்ளது:

  <div style="float:right;width:315px;">
  [[படிமம்:Wikipedesketch.png|none|thumb|300px|விக்கிப்பீடியா சின்னம்]]

  [[படிமம்:Flag of Scotland.svg|none|thumb|200px|இசுகாட்லாந்து கொடி]]
  </div>
விக்கிப்பீடியா சின்னம்


இசுகாட்லாந்து கொடி

One thing was certain, that the WHITE kitten had had nothing to do with it: -- it was the black kitten's fault entirely. For the white kitten had been having its face washed by the old cat for the last quarter of an hour (and bearing it pretty well, considering); so you see that it COULDN'T have had any hand in the mischief.

The way Dinah washed her children's faces was this: first she held the poor thing down by its ear with one paw, and then with the other paw she rubbed its face all over, the wrong way, beginning at the nose: and just now, as I said, she was hard at work on the white kitten, which was lying quite still and trying to purr -- no doubt feeling that it was all meant for its good.

But the black kitten had been finished with earlier in the afternoon, and so, while Alice was sitting curled up in a corner of the great arm-chair, half talking to herself and half asleep, the kitten had been having a grand game of romps with the ball of worsted Alice had been trying to wind up, and had been rolling it up and down till it had all come undone again; and there it was, spread over the hearth-rug, all knots and tangles, with the kitten running after its own tail in the middle.


இடது வலது மிதவைகளை மாற்றி மாற்றி இடல்[தொகு]

படிமங்களை இடது வலதாக காட்டுவது மற்றொரு எளிய வழியாகும். இதனால் அவை ஒரே புறம் ஒன்றன்கீழ் ஒன்றாக அடுக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது.

விக்கிப்பீடியா சின்னம்
இசுகாட்லாந்து கொடி

கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது.

ஓர் இடைவெளியை கட்டாயமாக்கல்[தொகு]

மற்றொரு வழி, கட்டாயமாக ஓர் இடைவெளியை ஏற்படுத்துதல். இதன்மூலம் முதல் படிமத்தின் கீழ் இட வேண்டிய உரையையும் பிற படிமங்களையும் அதன் கீழ் இடவியலும். இது காண்பதற்கு அழகில்லாத இடைவெளிகளை ஏற்படுத்தும். பார்வையாளரின் உலாவி, திரை பிரிதிறன், இயல்பான எழுத்துரு,பிற விருப்பத்தேர்வுகள், கருவிப்பட்டை/பக்கப்பட்டைகளின் எண்ணிக்கை போன்ற பல காரணிகளால் உரை எவ்வாறு படத்தைத் தழுவும் என்பதை முன்னரே அறிதல் கடினமாகும். உங்கள் கணித்திரையில் அழகாக வடிவமைக்கப்பட்ட பக்கம் மற்றவர்களின் கணித்திரையில் முற்றிலும் வேறு விதமாக,அழகின்றி காணப்படலாம். ஆகவே தேவைப்படின் மட்டுமே மிக அருமையாக இதனை பயன்படுத்தவும்.

   <br style="clear:both;">
விக்கிப்பீடியா சின்னம்

விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும். விளையாட்டின்றி வேலை செய்தால் வடிவேலுவை வாட்டமடையச் செய்யும்.


இசுகாட்லாந்து கொடி

கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது. கவலை,எதிர்பார்ப்பு,மனக்கசப்பு தென்பட துவங்கியது.


படங்கள் காட்சிக்கூடம்[தொகு]

விக்கி ஆணைகளும் CSS நிரலும்[தொகு]

பல படங்கள் அடங்கிய ஓர் படிமத் தொகுப்பை காட்சிக்கூடமாக காட்டிட விக்கியாணை மற்றும் CSS நிரல்களை பயன்படுத்தலாம்: காட்சிக்கூட படிமங்கள் அனைத்தையும் இடது புறம் மிதக்கவிட்டு, இறுதியில் அடுத்துள்ள உரையுடன் கலக்காமல் இருக்க இடது மிதவையை எடுத்து விட வேண்டும்.


[[Image:Wikipedesketch.png|128px|thumb|left|விக்கிப்பீடியா சின்னம்]]
[[Image:Wikipedesketch.png|128px|thumb|left|விக்கிப்பீடியா சின்னம்]]
[[Image:Wikipedesketch.png|128px|thumb|left|விக்கிப்பீடியா சின்னம்]]
[[Image:Wikipedesketch.png|128px|thumb|left|விக்கிப்பீடியா சின்னம்]]
[[Image:Wikipedesketch.png|128px|thumb|left|விக்கிப்பீடியா சின்னம்]]
[[Image:Wikipedesketch.png|128px|thumb|left|விக்கிப்பீடியா சின்னம்]]
<br style="clear: left"/>

நிறைகள்: கணித்திரையின் அகலத்திற்கேற்றவாறு தானே அமைதல், எளிய நிரல்.

விக்கிப்பீடியா சின்னம்
விக்கிப்பீடியா சின்னம்
விக்கிப்பீடியா சின்னம்
விக்கிப்பீடியா சின்னம்
விக்கிப்பீடியா சின்னம்
விக்கிப்பீடியா சின்னம்


வார்ப்புருக்கள்[தொகு]

எதிர்காலத்தில் பாவிக்கக்கூடிய மற்றொரு வழி {{gallery}} வார்ப்புருவை பயன்படுத்துதல்.

கீழ் காணும் மற்றொரு ஆணைமொழி படங்களின் அளவுகளை வரையறுக்க (###px)பயன்படுத்துகிறது. இந்த நிபந்தனைகளை நடப்பாக்கினால் இதனை {{gallery}} உடன் இணைக்கலாம் .

வார்ப்புரு:Template2
{{gallery end}}

நிறைகள்: கணித்திரைக்கேற்ப தானை அமைதல், எளிய ஆணைகள், HTML இல்லை, மறைவான CSS.

குறைகள்: சில உலாவிகளில் நகர்த்தும் பட்டைகளை இட்டு காட்சியழகைக் கெடுத்தல், படிம அளவை வரையறுக்க இயலாமை

வார்ப்புரு:Gallery end

புதிய மீடியாவிக்கி<gallery> ஆணை[தொகு]

புதிய மீடியாவிக்கி மென்பொருள் <gallery> விக்கிமொழியை நடப்பாக்கியுள்ளது.இது பக்கங்களில் காட்சிக்கூடங்களை அமைப்பதை எளிதாக்கியிருக்கிறது:


<gallery>
படிமம்:Wikipedesketch.png|விக்கிப்பீடியா சின்னம்
படிமம்:Wikipedesketch.png|விக்கிப்பீடியா  சின்னம்
படிமம்:Wikipedesketch.png|விக்கிப்பீடியா  சின்னம்
படிமம்:Wikipedesketch.png|விக்கிப்பீடியா   சின்னம்
படிமம்:Wikipedesketch.png|விக்கிப்பீடியா  சின்னம்
படிமம்:Wikipedesketch.png|விக்கிப்பீடியா   சின்னம்
படிமம்:Wikipedesketch.png|விக்கிப்பீடியா  சின்னம்
படிமம்:Wikipedesketch.png|விக்கிப்பீடியா    சின்னம்
</gallery>

நிறைகள்: மிக எளிய விக்கிமொழி. மீடியாவிக்கி மேம்படும்போது இதுவும் மேம்பாடடையும். படங்களிடையே இடம் வீணாவதில்லை.

குறைகள்: கணித்திரைக்கேற்ப தானே சரியாக அமைவதில்லை,படத்தின் அளவை வரையறுக்க இயலாமை,(அடுத்த பதிப்பில் இவை சரியாக்கப்படும் என நம்புவோம்!!)

படங்களைக் காட்டாது அவற்றிற்கு இணைப்பு மட்டும் கொடுப்பது[தொகு]

படத்தைக் காட்டாது அதற்கு இணைப்பு மட்டும் கொடுக்க விரும்பினால், அதனை இரு வழிகளில் செய்யலாம்.

[[Media:Wikipedesketch.png]]

Media:Wikipedesketch.png

இங்கு "image" அல்லது படிமம் என்பதற்கு பதிலாக "media" என்று குறிப்பிட்டுள்ளதைக் காண்க. இப்போது பார்வையாளர் இந்த இணைப்பை சொடுக்கினால், உலாவி நேரடியாக அந்தப் படிமத்திற்கே செல்வதைக் காணலாம். மேலும் நீங்கள் உரையை தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ளலாம்.

[[Media:Wikipedesketch.png|இது விக்கிப்பீடியா சின்னம்]]

இது விக்கிப்பீடியா சின்னம்

இப்போது படத்திற்கு பதிலாக படக் கோப்பு உள்ள பக்கத்திற்கு, (யார் பதிவேற்றினார்கள், எப்போது,காப்புரிமை நிலை) போன்றவையுடன் காட்ட விரும்பினால் இவ்வாறு செய்யலாம்:

[[:Image:Wikipedesketch.png]]

Image:Wikipedesketch.png

இதற்கும் இப்பயிற்சியில் உள்ள முதல் படிமத்திற்கும் உள்ள வேறுபாடு "image" க்கு முன்னர் ஓர் : இட்டது தான். தவிர, மேலே கண்டவாறு படத்தினை விவரிக்கும் எந்த உரையினையும் நாம் இடலாம்.

[[:Image:Wikipedesketch.png|இந்தத் தொடுப்பு சின்னத்தின் படிமப் பக்கத்திற்கு நேரடியாக இட்டுச் செல்கிறது]]

இந்தத் தொடுப்பு சின்னத்தின் படிமப் பக்கத்திற்கு நேரடியாக இட்டுச் செல்கிறது

படத்தைப் பதிவேற்றல்[தொகு]

படிமம் ஏற்கனவே உள்ளதா என அறிதல்[தொகு]

வேறு இணையத்தளங்களிலிருந்து பெறப்படும் ஒரு படிமமாயின், அது ஏற்கனவே விக்கிப்பீடியாவில் உள்ளதா என்பதை பெயர்களைக் கொடுத்து தேடிப் பார்க்கலாம். அல்லது, தரவேற்றம் செய்யப்பட்டுள்ள படிமங்களின் பட்டியலை சென்று பார்வையிடலாம்.

படிமங்களை விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்தல்[தொகு]

  • பயனர் கணக்கை வைத்திருக்கும் ஒருவரின் கணக்கானது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, அவர் தனது கணக்கில் புகுபதிகை செய்த பின்னர் படிமத்தை தரவேற்றம் செய்ய முடியும்.
  • முதலில் படிமத்தை உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • தமிழ் விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்ய விரும்புகின்றீர்களாயின், தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில், வலது பக்க நிரலிலுள்ள இணைப்புகளில், கோப்பைப் பதிவேற்று இணைப்பை சொடுக்கிச் செல்லுங்கள். விக்கிமீடியா பொதுமத்தில் தரவேற்றம் செய்ய விரும்பின், Wikimedia Commons இல் வலது பக்க நிரலிலுள்ள இணைப்புகளில், Upload file இணைப்பைச் சொடுக்கிச் செல்லுங்கள்.
  • அங்கே காணப்படும் படிவத்தில் தேவையான விபரங்களை நிரப்புங்கள்.
  • உங்கள் கணினியிலுள்ள படிமக்கோப்பை (மூலக் கோப்பின் பெயர்) அதற்குரிய இடத்தில் தெரிவு செய்து, அதற்கான இலக்கு கோப்பின் பெயரையும் (தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்கள் கொடுக்க விரும்பும் பெயர்) கொடுங்கள்.
  • ‘சுருக்கம்' என்ற இடத்தில் கோப்பைப் பற்றி சுருக்கமாக விபரம் கொடுங்கள். இது குறிப்பிட்ட கோப்புபற்றிய தேடலுக்கும், பயன்பாட்டிற்கும் பின்னாளில் உதவும். நியாய பயன்பாட்டு காரண விளக்கத்தையும் இங்கு இடுதல் வேண்டும்.
  • அனுமதி என்ற இடத்தில் படிமத்திற்கான பொருத்தமான காப்புரிமையை தெரிவு செய்ய வேண்டும். நீங்களே எடுத்த நிழற்படமோ, வரைந்த சித்திரமோ எனில் GNU விதிகள்படி அனைத்து உரிமைகளையும் துறக்கிறீர்களா எனத் தெரிவிக்க வேண்டும். அல்லாதுவிடின், பொருத்தமான காப்புரிமை வகையைத் தெரிவு செய்யும்போது, காப்புரிமை விதிகள் எதையும் நீங்கள் மீறாமல் இருக்க வேண்டும்.
  • பின்னர் 'கோப்பைப் பதிவேற்று' என்ற விசையை அழுத்தினால், உங்களது படிமம் விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யப்பட்டுவிடும்.

கட்டுரையில் படிமத்தை தரவேற்றம் செய்தல்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யப்பட்ட படிமம்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்கள் படிமத்தை தரவேற்றம் செய்திருந்தால், நீங்கள் தரவேற்றம் செய்த படிமத்தின் பெயரை, உங்கள் கட்டுரையின் தொகுப்பில் இட வேண்டும். உதாரணத்திற்கு படிமம்:நுங்கு1.JPG என்ற படிமமானது, பனம்பழம் என்ற கட்டுரையின் தொகுப்பில், பின்வருமாறு குறிப்பிடப்பட்டு உள்ளிணைப்பு கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

படிமம்:நுங்கு1.JPG|rightt|thumb|150px|குறுக்காக வெட்டி பாதியாக்கப்பட்ட நுங்கு

இதில் தமிழ் விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யப்பட்ட பெயர் நுங்கு1.JPG என்பதாகவும், கட்டுரையில் குறிப்பிட்ட படிமத்திற்கு வழங்கப்பட்ட பெயர்/தலைப்பு, குறுக்காக வெட்டி பாதியாக்கப்பட்ட நுங்கு என்று இருப்பதையும் காணலாம். அத்துடன், கட்டுரையில் படம் அமைந்திருக்கும் இடம், படிமத்தின் அளவு என்பனவும் குறிப்பிட்ட வார்ப்புருவில் மாற்றியமைக்கப் படலாம்.

விக்கி பொதுமத்தில் தரவேற்றம் செய்யப்பட்ட படிமம்[தொகு]

விக்கி பொதுமத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ள படிமங்களும் நேரடியாகவே தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் தரவேற்றப்பட முடியும். இது மேற்குறிப்பிட்டது போலவே இணைப்பு கொடுக்கப்படலாம். ஆனால் படத்திற்கான தலைப்பை நாம் தமிழில் மாற்றிவிட முடியும். உதாரணத்துக்கு, தொற்றுநோய் என்ற கட்டுரையில், 'நோய்க்கடத்தல்' என்ற பகுதியில் வரும் முதலாவது படம் கீழ் வருமாறு குறிப்பிடப்பட்டு பின்னர் உள்ளிணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Image:OCD handwash.jpg|thumb|right|தொற்றுநோயைத் தடுப்பதில் மிக முக்கியமான முறைகளில் ஒன்று கைகளை கழுவுதல்.

இந்தப் படிமத்தின் இலக்கு பெயர் Image:OCD handwash.jpg என்று விக்கிமீடியா பொதுமத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை ஆங்கிலக் கட்டுரையில் பதிவேற்றம் செய்தபோது, பின்வருமாறு குறிப்பிடப்பட்டு உள்ளிணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும்..

Image:OCD handwash.jpg|thumb|right|Washing one's hands, a form of hygiene, is the number one way to prevent the spread of infectious disease.

இதில் நாம் படிமத்திற்கான கட்டுரையில் கொடுக்கப்படும் தலைப்பை மட்டும் மாற்றி விட்டு, தமிழ் விக்கிப்பீடியா கட்டுரையில் பதிவேற்றம் செய்துள்ளோம்.

வேறு மொழி விக்கிப்பீடியாக்களில் தரவேற்றம் செய்யப்பட்ட படிமம்[தொகு]

வேறு மொழி விக்கிப்பீடியாக்களில் தரவேற்றம் செய்யப்பட்டிருக்கும் படிமங்களை, அதற்குரிய வார்ப்புருவைக் கொடுத்து நாம் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் நேரடியாக தரவேற்றம் செய்ய முடியாது. அந்த குறிப்பிட்ட படிமங்களை நமது கணினியில் தரவிறக்கம் செய்து, பின்னர் அதை மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவிலோ, அல்லது விக்கிமீடியா பொதுமத்திலோ தரவேற்றம் செய்த பின்னரே, தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் தரவேற்றம் செய்ய முடியும்.

காப்புரிமை விபரங்கள்[தொகு]

காப்புரிமை அற்றவை[தொகு]

ஒரு படிமமானது தமிழ் விக்கியிலோ, பிறமொழி விக்கிகளிலோ அல்லது விக்கிமீடியா பொதுமம் (Wikimedia Commons) தளத்திலோ இருந்தால் அந்தப் படிமத்தின் மீது அழுத்தி, அப்படிமத்தின் விவரணப் பக்கத்திற்கு சென்று படிமம் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். பொதுவாக விக்கிப்பீடியாவில் காணப்படும் படிமங்கள் யாவும் காப்புரிமைக்கு உட்படாதவை (Free License Images). ஆதலால், அங்கிருக்கும் படங்களை அனுமதியெதுவுமின்றி எவரும் பயன்படுத்த முடியும். விக்கிமீடியா பொதுமம் தளத்தில் தரவேற்றம் செய்யப்பட்டிருக்கும் படிமங்கள், மிக இலகுவாக தமிழ் உட்பட, எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும், விக்கிப்பீடியாவின் இணைத் திட்டங்களிலும் எடுத்துப் கையாளப்படக் கூடியவையாக இருக்கும். விக்கிப்பீடியா காமன்ஸ் என்பது அனைத்துமொழி விக்கிப்பீடியாக்களுக்கும் பொதுவான படிமங்களின் சேமிப்புக் கிடங்கு. ஆதலால் படிமம் ஒன்றைப் புதிதாகத் தரவேற்றம் செய்யும்போது, அதனை விக்கிமீடியா பொதுமம் தளத்தில் தரவேற்றம் செய்தல் சிறந்த முறையாகும். உங்கள் சொந்தப் படிமமொன்றை நீங்கள் தமிழ் விக்கியிலோ, பிறமொழி விக்கிகளிலோ அல்லது விக்கிமீடியா பொதுமம் தளத்திலோ தரவேற்றம் செய்யும்போது, அதை காப்புரிமை அற்றதாகச் செய்வீர்கள்.

காப்புரிமை உள்ளவை[தொகு]

படிமமானது ஏதாவதொரு இணையதளத்தில் இருக்கின்றதாயின், அவ்விணையத் தளத்தில் காப்புரிமைபற்றி ஏதாவது குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று பார்க்கலாம். அப்படி எதையும் பார்க்க முடியாதவிடத்து, படிமத்தின் காப்புரிமை பற்றி அதனை உருவாக்கியவரைத் தொடர்பு கொண்டு பெறவேண்டும். அனேகமாகப் பக்கத்தை உருவாக்கியவரை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள இயலும்.

காப்புரிமை உள்ள படிமங்களை நீங்கள் தமிழ் விக்கியிலோ, பிறமொழி விக்கிகளிலோ அல்லது விக்கிமீடியா பொதுமம் தளத்திலோ தரவேற்றம் செய்ய விரும்பினால், உரிமையாளரைத் தொடர்பு கொண்டு, அப்படிமத்தைப் பயன்படுத்துவதற்கான முறையான அனுமதியைப் பெற வேண்டும். அத்துடன், உரிமையாளரிடம், நீங்கள் அந்தப் படிமத்தை விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யும்போது, அது காப்புரிமை அற்றதாக்கப்படும் என்பதையும் எடுத்துக் கூறி அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதிபற்றிய விபரத்தை permissions-commons@wikimedia.org க்கு, குறிப்பிட்ட படிமத்தையும் இணைத்து மின்னஞ்சல் செய்ய வேண்டும்.

நியாயமான பயன்பாடு காரண விளக்கம்[தொகு]

நியாயமான பயன்பாடு என்று குறிப்பிடுவது ஒரு குறிப்பிட்ட படிமத்துக்கான காப்புரிமை உள்ளவரிடம் அனுமதி பெறாது, ஒரு குறிப்பிட்ட விக்கி கட்டுரைக்குத் தகுந்த விளக்கம் அளிக்க அந்தப் படிமம் அவசியமானது, வேறு மாற்று இல்லை, தரம் குறைந்த பிரிதிறன் கொண்ட படிமம் ஏற்றப்படுகிறது போன்ற காரணங்களைக் கூறி நிபந்தனை முறையில் அந்த விக்கியில் தரவேற்றம் செய்வதாகும்.

நீங்கள் சில நேரங்களில் காப்புரிமை அற்ற படிமங்களைப் பெறுதல் இயலாததாக இருந்து, கட்டுரைக்கு மிகத் தேவையாக இருந்தால் நியாயப் பயன்பாட்டினை தகுந்த காரணங்களை விளக்கி நியாயப்படுத்த வேண்டும். உரிமையில்லா படிமங்களையோ அல்லது பிற ஊடகங்களையோ பயன்படுத்தினால், இரு விடயங்களைப் படிம விவரணப் பக்கத்தில் உள்ளிடுவது தேவையாகும்:

  1. தகுந்த காப்புரிமை குறிச்சொல் கொண்டு நியாய பயன்பாட்டினை விளக்குதல். பட்டியலுக்குப் பார்க்கவும் விக்கிப்பீடியா:படிம காப்புரிமை குறிச்சொற்கள்/உரிமையற்றவை .
  2. விவரமான நியாயப் பயன்பாடு காரண விளக்கம். ஒவ்வொரு கட்டுரையிலும் படிமத்தைப் பயன்படுத்தும்போது தனியான, குறிப்பிட்ட காரண விளக்கத்தை அளிக்க வேண்டும். எந்தக் கட்டுரையில் இந்தப் படிமம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் காரண விளக்கத்தில் குறிப்பிட வேண்டும்.

இதற்கான உரிமையில்லா பயன்பாடு காரணவிளக்கம் வழிகாட்டுதல் பக்கத்தைப் படித்த பின்னரே படிமத்தைத் தரவேற்றவும். இக் கொள்கைப்படி தரவேற்றப்பட்டுள்ள ஓர் படத்திற்கான எடுத்துக்காட்டு

காமன்சில் உள்ள படங்கள் முழு காப்புரிமை துறப்புடன் பொதுபரப்பில் இருப்பதால், இப்படிமத்தின் உரிமையாளர், தனது அனைத்து காப்புரிமைகளையும் துறந்து முழுமையான கட்டற்ற உரிமம் வழங்குவாரேயானாலன்றிக் காமன்சில் தரவேற்ற முடியாது. மாறாக ஒரு விக்கியில் நியாயமான பயன்பாட்டுக் கொள்கைப்படி, அந்தக் கட்டுரைக்கு மட்டும் நியாயமான பயன்பாடாகக் கருதப்படும் படங்கள் தகுந்த காரணங்கள் மற்றும் காப்புரிமை விளக்கங்களுடன் அந்த குறிப்பிட்ட விக்கியில் இருக்கலாம். அப்படி ஒரு விக்கியில் காணப்படும் ஒரு படிமமானது, வேறொரு விக்கியிலும் அவசியமேற்படுமிடத்து, அதே நியாயமான பயன்பாட்டுக் கொள்கைப்படி, தகுந்த காரணங்கள் காப்புரிமை விளக்கங்களுடன் தரவேற்றம் செய்யப்படலாம்.