விக்கிப்பீடியா பேச்சு:கோரப்படும் கட்டுரைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவிஞர் சுரதா காலமாகியுள்ளார். அவரைப் பற்றி ஓரளவேனும் விரிவான கட்டுரையை யாராவது எழுத இயன்றால், முதற்பக்கத்தில், செய்திகள் பகுதியில் தரலாம்--ரவி 13:00, 20 ஜூன் 2006 (UTC)


கோரப்பட்ட கட்டுரைப் பட்டியலில் ஏற்கனவே உருவாக்கப்பட்டவையை நீக்கிவிடலாமா? அல்லது தொடர்ந்து பேணப்பட வேண்டுமா? உருவாக்கப்பட்டவையை நீக்கிவிட்டால் பட்டியல் சுருக்கமாக இருப்பது இலகுவாயிருக்கும் என்று தோன்றுகிறது. --கோபி 15:37, 20 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

தாராளமா நீக்கலாம்--Ravidreams 15:53, 20 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

முல்லைப் பெரியாறு[தொகு]

முல்லைப் பெரியாறு குறித்த கட்டுரை ஆங்கில விக்கியிலும் இல்லை. இணையத்திலும் தகவல்கள் கிடைக்கவில்லை. நடப்பு சூழ்நிலையில் இந்தக் கட்டுரை உருவாக்கப்பட வேண்டிய ஒன்று. காவிரி ஆறு கட்டுரையும் விரிவாக்கப் பட வேண்டும். --Ravidreams 22:19, 21 பெப்ரவரி 2007 (UTC)

Nakhodka, Russia[தொகு]

Sorry, could you add Nakhodka (city) in your language (en:Nakhodka, ru:Находка (город)) −முன்நிற்கும் கருத்து 77.35.190.199 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.