விக்கிப்பீடியா:பகுப்பாக்கம்/பகுப்புகள் ஒழுங்கமைவு/2022

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2022 ஆம் ஆண்டில் நடந்த பணிகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

முதன்மைத் திட்டம்: விக்கிப்பீடியா:பகுப்பாக்கம்/பகுப்புகள் ஒழுங்கமைவு

கவனக்குவியம்[தொகு]

பகுப்பில்லாதவை - பகுப்பு இல்லாத கட்டுரைகளில் துப்புரவு

செயலாக்கம் - 1[தொகு]

கட்டுரைகளின் எண்ணிக்கை (03-சூலை-2022) கட்டுரைகளின் எண்ணிக்கை (09-அக்டோபர்-2022)
1,438 582

திறன்[தொகு]

  • 09-சூலை-2022:1,238 (செயல்திறன் 13.91%)
  • 16-சூலை-2022:1,154 (செயல்திறன் 6.79%)
  • 23-சூலை-2022: 1,112 (செயல்திறன் 3.64%)
  • 30-சூலை-2022: 1,043 (செயல்திறன் 6.21%)
  • 06-ஆகத்து-2022: 1,037 (செயல்திறன் 0.58%)
  • 13-ஆகத்து-2022: தரவு பதிவு செய்யப்படவில்லை
  • 20-ஆகத்து-2022: 1,002
  • 27-ஆகத்து-2022: 950 (செயல்திறன் 5.19%)
  • 03-செப்டம்பர்-2022: 897 (செயல்திறன் 5.58%)
  • 10-செப்டம்பர்-2022: 879 (செயல்திறன் 2.0%)
  • 17-செப்டம்பர்-2022: 858 (செயல்திறன் 2.39%)
  • 24-செப்டம்பர்–2022: 818 (செயல்திறன் 4.66%)
  • 01-அக்டோபர்-2022: 622 (செயல்திறன் 23.96%) - விக்கி மாரத்தான் 2022 காரணமாக செயல்திறன் மிகப் பெருமளவில் எட்டப்பட்டது.
  • 08-அக்டோபர்–2022: 600 (செயல்திறன் 3.54%)

அறிதல்கள்[தொகு]

  1. பகுப்பு சேர்த்து, அதன் வாயிலாக எண்ணிக்கை குறையவில்லை. 'கலைக்களஞ்சியக் கட்டுரை அல்லாதவை' பெருமளவில் நீக்கப்பட்டன.
  2. சில கட்டுரைகளில் பகுப்பு சேர்க்கப்பட்டிருந்தது; ஆனால் வார்ப்புரு நீக்கப்படாமல் இருந்தது. அக்கட்டுரைகளில் வார்ப்புரு இப்போது நீக்கப்பட்டுள்ளது.
  3. பகுப்பு சேர்க்கப்பட்ட பின்னர், முழுமையடையாத கட்டுரைகளில் உரிய துப்புரவு வார்ப்புருக்கள் சேர்க்கப்பட்டன. (சான்றில்லை, விக்கியாக்கம், குறுங்கட்டுரை)

செயலாக்கம் - 2[தொகு]

09-அக்டோபர்-2022 அன்று: 1,50,000 கட்டுரைகள் தானியங்கியால் அலசப்பட்டு சுமார் 1,730 கட்டுரைகள் பகுப்பில்லாத கட்டுரைகளாக அடையாளம் காணப்பட்டன.

கட்டுரைகளின் எண்ணிக்கை (10-அக்டோபர்-2022) கட்டுரைகளின் எண்ணிக்கை (31-அக்டோபர்–2022)
1,730 582

திறன்[தொகு]

  • 17-அக்டோபர்-2022: 1,067 (திறன் 38.32%)
  • 24-அக்டோபர்-2022: 727 (திறன் 31.86%)
  • 31-அக்டோபர்-2022: 582 (திறன் 19.94%)

செயலாக்கம் - 3[தொகு]

பகுப்பின் தலைப்பில் செய்யப்பட்ட திருத்தங்கள்[தொகு]

  1. பகுப்பு:ஆய்வுகூடக் கருவிகள் - Y ஆயிற்று
  2. பகுப்பு:மலையாளத் திரைப்படத்தில் ஆண் நடிகர்கள் - Y ஆயிற்று
  3. பகுப்பு:ஒலிம்பிக் விளையாட்டுக்கள் - Y ஆயிற்று
  4. பகுப்பு:தட கள விளையாட்டுக்கள் - Y ஆயிற்று
  5. பகுப்பு:திமிங்கலங்கள் - Y ஆயிற்று
  6. பகுப்பு:கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் - Y ஆயிற்று

செய்ய வேண்டிய திருத்தங்கள்[தொகு]

  1. பகுப்பு:தமிழ்நாட்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என்பதன்கீழ் மாவட்ட வாரியாக துணைப் பகுப்புகள் வேண்டும்
  2. கருநாடக இசை வயலின் கலைஞர்கள், இந்துத்தானி இசை வயலின் கலைஞர்கள் என இரு வேறு பகுப்புகள் வேண்டும். பகுப்பு:இந்திய வயலின் கலைஞர்கள் எனும் பகுப்பானது, பகுப்பு:கருநாடக இசைக் கலைஞர்கள் எனும் பகுப்பினுள் அடங்குவது தவறானது ஆகும்.

தொடர்ச்சி[தொகு]

விக்கிப்பீடியா:பகுப்பாக்கம்/பகுப்புகள் ஒழுங்கமைவு/2023, 2024