விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/சூலை 31

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூலை 31
  • 1982- ஆஸ்திரேலிய அணி வீரர் பில் பிரவுன் பிறந்தார். வெல்ல முடியாதவர்கள் (Invincibles) என்று சிறப்புடன் அழைக்கப்படும் டான் பிராட்மன் தலைமையிலான அணியின் முக்கிய வீரராக இருந்த இவர் 16 மார்ச் 2008 அன்று தனது 95ஆம் அகவையில் மறைந்தார்.