விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் நியமனம்/பாக்ஸ் மங்கோலிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மங்கோலிய ஆட்சியால் ஏற்பட்ட நன்மைகளைப் பற்றி இக்கட்டுரை விளக்குகிறது. முடிந்தவரை தகவல்களையும், படங்களையும் சேர்த்து விரிவாக்கியுள்ளேன். இக்கட்டுரையைச் சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.--Mereraj (பேச்சு) 07:57, 6 சூன் 2021 (UTC)[பதிலளி]