விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 31, 2022

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரிசல் என்பது அதிக ஆழம் இல்லாத நீரில் செலுத்தும், மூங்கிலால் வேயப்பட்ட வட்ட வடிவ படகு கலம். பரிசல் பெரும்பாலும் அதிக விரைவில் நீரோடாத ஆறுகளிலும் அமைதியாய் உள்ள நீர்நிலைகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

படம்: Dey.sandip
தொகுப்பு · சிறப்புப் படங்கள்