வாழும் தொல்லுயிர் எச்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்ததாகக் கருதப்பட்ட சீலகாந்த் என்ற மீனினத்தின் வாழும் தொல்லுயிர் எச்சம் 1938 இல் கண்டுபிடிக்கப்பட்டது.

வாழும் உயிரினங்களில் சில பழைய தொல்லுயிர் எச்சங்களை ஒத்து இருப்பின் அவற்றை வாழும் தொல்லுயிர் எச்சங்கள் (living fossil) எனக் குறிப்பிடுவர். இலங்கையில் கண்டி வாவி, தம்பலகாமம் போன்ற பிரதேசங்களில் தொல்லுயிர் எச்சங்களைக் காணலாம்


உயிரியல் தொடர்பான இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.