வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நிறுவுகை | 1929 |
|---|---|
| தலைமையகம் | கலிபோர்னியா, அமெரிக்கா. |
| தொழில்துறை | திரைப்பட துறை |
| உற்பத்திகள் | திரைப்படம் |
| இணையத்தளம் | www.disneypictures.com |
வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் என்பது ஒரு அமெரிக்க திரைப்பட படப்பிடிப்பு வளாகம் ஆகும். இது பல ஹாலிவுட் திரைப்படங்களை வெளியிட்டுள்ளது. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன், அலைஸ் இன் தெ வொண்டர்லேண்ட், டாய் ஸ்டோரி போன்றவை இதன் படங்களுள் முக்கியமானதாகும்.