வாலேன்சியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Valencia València |
|||
|---|---|---|---|
| L'hemisfèric in the Ciutat de les Arts i les Ciències complex | |||
|
|||
| Location of Valencia in the Valencian Community | |||
| Location of Valencia in Spain | |||
| அமைவு: | |||
| Country | |||
| Autonomous Community | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Valencian Community | ||
| Province | Valencia | ||
| Comarca | Valencia | ||
| Founded | 137 BC | ||
| Districts | Ciutat Vella, Eixample, Extramurs, Campanar, Saïdia, Pla del Real, Olivereta, Patraix, Jesús, Quatre Carreres, Poblados Marítimos, Caminos al Grao, Algirós, Benimaclet, Poblados del Norte, Poblados del Oeste, Poblados del Sur | ||
| அரசு | |||
| - வகை | Mayor-council government | ||
| - Mayor | Rita Barberá Nolla (PP) | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 134.65 கிமீ² (52 ச. மைல்) | ||
| ஏற்றம் | 15 மீ (49 அடி) | ||
| மக்கள் தொகை (2009)INE | |||
| - நகரம் | 8,14,208 | ||
| - புறநகர் | 1 | ||
| - மாநகரம் | 1 | ||
| Postcode | 46000-46080 | ||
| ISO 3166-2 | ES-V | ||
| இணையத்தளம்: http://www.valencia.es | |||
வாலேன்சியா என்பது எசுப்பானியாவில் உள்ள வாலேன்சியா பகுதியின் தலைநகரம் ஆகும். இப்பகுதியிலேயே மக்கட்தொகை மிகுந்த நகரம் இதுவே. இது எசுப்பானியாவிலேயே மூன்றாவது அதிக மக்கட்தொகை கொண்ட நகரம் ஆகும். இதன் பரப்பளவு 134.65 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 814,208 ஆகும். இந்நகரம் கி.மு. 137இல் தோற்றுவிக்கப்பட்டது.