வார்ப்புரு பேச்சு:Prove IT

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதை விக்கிப்பீடியா நிரூபி என்று பெயர் மாற்றலாமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:22, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் தென்காசியாரே, உங்களுடைய தமிழ் ஆர்வம் புரிகிறது, ஆனால் இது ஒரு கருவியின் பெயர் (எ. கா. கூகிள் க்ரோம் போன்றது). இதை தமிழ்ப்படுத்துவது சரியாக வராது என எண்ணுகிறேன்.--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:06, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

இவ்வார்ப்புரு போல் ஏற்கனவே உள்ளதே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:36, 15 சூலை 2012 (UTC)[பதிலளி]

இரண்டையும் இணைத்து விடலாம் :-) -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:49, 16 சூலை 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:Prove_IT&oldid=1165584" இலிருந்து மீள்விக்கப்பட்டது