வார்ப்புரு பேச்சு:மெய்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செய்ய வேண்டிய ஒன்றைச் செய்திருக்கிறீர்கள்! மிக்க நன்றி மயூரநாதன். நானும் பல காலமாக எண்ணியும் செய்யாமலே இருந்துவிட்டேன். IPA பற்றி விரிவாகவும் தெளிவு நிறைந்ததாகவும் விளக்கக் கட்டுரைகள் இருத்தல் வேண்டும். --செல்வா 14:05, 10 ஆகஸ்ட் 2007 (UTC)