வார்ப்புரு பேச்சு:முரண்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{முரண்|about=இறப்பின் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே! இறப்பு எனக் குறிப்பிடப்படுவது? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:59, 21 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

எதனைப் பற்றி முரணான உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது என்பது aboutஇன் பின் எழுதப்பட வேண்டும். நீங்கள் பார்த்த கட்டுரை இறப்பின் காரணம் தொடர்பில் முரணான உள்ளகடக்கத்தைக் கொண்டிருப்பதாக ஒரு பயனர் கருதியிருக்கிறார். --மதனாகரன் (பேச்சு) 07:04, 21 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
ஆம் மதன், இவ்வார்ப்புருவிலேயே எடுத்துக்காட்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாந்தான் சரியாக பார்க்கவில்லை.-தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:58, 21 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

தமிழ்க்குரிசில், நான் தான் என்பது நான்றான் என்றே வரும். நாம் தான் என்பதே நாந்தான் என்று வரும். --மதனாகரன் (பேச்சு) 12:27, 21 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

வேகமாகத் தட்டச்சிடும்போது சொற்களை இடைவெளியின்றி அடித்துவிட்டேன். naanthaan என்று அடித்தாலே இப்படித் தான் வருகிறது. விளக்கத்திற்கு நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:34, 21 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

விளம்பரம்: இது போன்ற தட்டச்சுப் பிழைகளைத் தவிர்க்க தமிழ்99 (அல்லது தமிங்கிலம் அல்லா எந்த ஒரு விசைப்பலகையை) பயன்படுத்துங்கள் :) இன்னும் வேகமாகவும் எழுதலாம்--இரவி (பேச்சு) 12:58, 21 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

பாமினி விசைப்பலகையும் நல்ல முறையே. நான் அதனையே பயன்படுத்துகிறேன். எழுதுவது போல் தட்டச்சிட முடியும் என்பது அதன் சிறப்பமிசம். என். எச்சு. எம். இரைட்டர் மென்பொருளில் மாற்று விசையுடன் 4ஐ அழுத்துவதன் மூலம் அதனைப் பெறலாம். --மதனாகரன் (பேச்சு) 13:33, 21 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:முரண்&oldid=1239591" இலிருந்து மீள்விக்கப்பட்டது