வார்ப்புரு பேச்சு:இசை வடிவங்கள் (தமிழ்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

தமிழ் இசை வடிவங்கள் எதிர் தமிழில் இசை வடிவங்கள், எது பொருத்தம்? --Natkeeran 18:22, 3 பெப்ரவரி 2007 (UTC)

இசை வடிவங்கள் என்று மட்டும் பயன்படுத்தலாமா? ஏனெனில் தமிழிசை தவிர்ந்த இவ்விசை வடிவங்கள் தமிழுக்கு மட்டும் தனித்துவமானவை என்றில்லைத்தானே. --கோபி 19:23, 3 பெப்ரவரி 2007 (UTC)

இந்த வார்ப்புரு தமிழ்ச் சூழலில் உள்ள இசை வடிவங்களுக்குரியது. இசை வடிவங்கள் என்று ஒரு பொதுவான வேறு வார்ப்புருவை உருவாக்கலாம். --Natkeeran 19:33, 3 பெப்ரவரி 2007 (UTC)

உண்மைதான். ஆனால் கட்டுரைகள் அனைத்தும் தமிழ்ச்சூழலுடன் தொடர்பானவையாக மட்டும் என்றில்லையே. இசை வடிவங்கள் (தமிழ்) என்று பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் தமிழ் இசை வடிவங்கள் என்றால் அது தமிழிசையின் வடிவங்கள் என்றும் தமிழில் இசை வடிவங்கள் என்றால் தமிழில் இல்லாதனவற்றை தமிழுக்கு கொண்டுவரப்பட்ட இசைவடிவங்களையும் (in tamil) குறிப்பதாகவும் அமைந்து விடும். நன்றி. --கோபி 19:41, 3 பெப்ரவரி 2007 (UTC)

குறிப்புகள்[தொகு]

"ஏழு எழுத்துக் கொண்டது இசை. அது உலகப் பொது மொழி. அய்ரோப்பிய இசை, தமிழிசை, இந்துஸ்தானி இசை, சீன இசை, அரபிய இசை எல்லாம் ஒன்றுதான். ப்ளூஸ், ராப், கிளாஸிகல், கண்ட்ரி, ஃபோக், ஜாஸ், ஆர் அண்ட் பி, ஹிப் ஹாப், ரெக்கே, ராக், பாப், பாங்ரா, ஹெவி மெடல், டிஸ்கோ, டாங்கோ, காஸ்பெல், டெக்னோ, சம்பா, சல்ஸா, ஜிப்ஸி, எலெக்ட்ரோ, நியு ஏஜ் என அனைத்து இசையும் கேட்க நன்றாகவே இருக்கும்." [1]