வார்ப்புரு:Uw-ublock/procedure

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீங்கள் தற்போது எமது பயனர் பெயர் கொள்கைக்கு அமைவான, ஒரு புதுக்கணக்கை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதனால் உங்கள் பழைய பங்களிப்புகளை உங்கள் புதிய பயனர்பெயருடன் தொடர்புப்படுத்திக்கொள்ளலாம். உங்கள் பயனர் பெயரை மாற்ற இங்கு கோரிக்கை வைக்கவும்;

  1. உங்கள் பயனர்பெயரை மாற்றிக்கொள்ள விரும்புவீர்களாயின் {{unblock-un|புதுப்பயனர் பெயர் ~~~~}} என்ற உரையை உங்கள் பேச்சுப்பக்கத்தின் இறுதியில் சேர்ப்பதன் மூலம் இந்த தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம். நீங்கள் தடுக்கப்பட்டுள்ளபோதிலும் இதை செய்ய முடியும், நீங்கள் உங்களுடைய சொந்த பேச்சுப் பக்கத்தைத் திருத்தலாம். இல்லையெனில், தங்கள் பேச்சுப் பக்கத்தில் "இந்த பயனருக்கு மின்னஞ்சல் அனுப்பு" என்பதைச் சொடுக்குவதன் மூலம் தடுத்த நிர்வாகியை தொடர்பு கொள்ளலாம்.
  2. நிர்வாகியின் விருப்பப்படி, இந்த விதிமுறையை பின்பற்ற நீங்கள் 24 மணிநேரத்திற்கு விடுவிக்கப்படுவீர்கள்.
  3. தயவுசெய்து ஏற்கெனவே பயன்படுத்தப்படாத ஒரு பெயரை மட்டும் நீங்கள் கேட்கவும். எனவே தயவுசெய்து உங்கள் புதுப்பயனர் பெயரை இங்கே சரிபார்க்கவும். கணக்கு மாற்றத்திற்கான கோரிக்கையை உருவாக்கும் முன், புதிய கணக்கை உருவாக்க முயற்சி செய்ய வேண்டாம்.

உங்களுடைய பயனர் கணக்கை தவறாக தடை செய்யப்பட்டுவிட்டதாக நீங்கள் கருதினால், இந்தப் பயனர்பெயர் தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம். உங்கள் உரையாடல் பக்கத்தில் உள்ள தடை அறிவிப்புக்கு கீழேயான, உங்களுடைய காரணத்தை சேர்க்கவும்:{{unblock|Your reason here}}.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு:Uw-ublock/procedure&oldid=2723624" இலிருந்து மீள்விக்கப்பட்டது