வார்ப்புரு:Uw-genre1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தகவற் படவுரு வணக்கம், உங்களுடைய சில அண்மைய வகைமை மாற்றங்கள் நடுநிலை நோக்கு, மெய்யறிதன்மை தொடர்பான எமது கொள்கைகளுடன் முரண்படுவதைக் கவனித்துள்ளேன். விக்கிப்பீடியாவுக்கு ஆக்கநோக்கில் பங்களிப்பதற்கு அனைத்துப் பயனர்களையும் நாம் வரவேற்றாலும், மேற்கொள்ளப்படும் தொகுப்புகளுக்கு நம்பகமான சான்றுகளை வழங்கும்படியும் வேண்டுகின்றோம். இதுபோன்ற தொகுப்புகளுக்கு ஏனைய பயனர்கள் மறுப்புத் தெரிவிக்கும்போது, கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் உரையாடி, இணக்க முடிவுக்கு வரும்படி கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு:Uw-genre1&oldid=1992032" இலிருந்து மீள்விக்கப்பட்டது