வார்ப்புரு:2014 தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் (வாக்குப்பதிவு புள்ளிவிவரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2009 நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவுடன் ஒரு ஒப்பீடு[தொகு]

தொகுதியின் எண் தொகுதியின் பெயர் 2009 வாக்குப்பதிவு சதவீதம்[1] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [2][3] வித்தியாசம்
1. திருவள்ளூர் 70.57% 73.73% 3.16%
2. வட சென்னை 64.91% 63.95% 0.96%
3. தென் சென்னை 62.66% 60.37% 2.29%
4. மத்திய சென்னை 61.04% 61.49% 0.45%
5. ஸ்ரீபெரும்புதூர் 66.10% 66.21% 0.11%
6. காஞ்சிபுரம் (தனி) 74.24% 75.91% 1.67%
7. அரக்கோணம் 77.84% 77.80% 0.04%
8. வேலூர் 71.69% 74.58% 2.89%
9. கிருஷ்ணகிரி 74.16% 77.68% 3.52%
10. தருமபுரி 72.75% 81.14% 8.39%
11. திருவண்ணாமலை 79.89% 78.80% 1.09%
12. ஆரணி 76.62% 80.00% 3.38%
13. விழுப்புரம் (தனி) 74.58% 76.84% 2.26%
14. கள்ளக்குறிச்சி 77.28% 78.26% 0.98%
15. சேலம் 76.45% 76.73% 0.28%
16. நாமக்கல் 78.70% 79.64% 0.94%
17. ஈரோடு 75.98% 76.06% 0.08%
18. திருப்பூர் 74.67% 76.22% 1.55%
19. நீலகிரி (தனி) 70.79% 73.43% 2.64%
20. கோயம்புத்தூர் 70.84% 68.17% 2.67%
21. பொள்ளாச்சி 75.83% 73.11% 2.72%
22. திண்டுக்கல் 75.58% 77.36% 1.78%
23. கரூர் 81.46% 80.47% 0.99%
24. திருச்சிராப்பள்ளி 67.35% 71.11% 3.76%
25. பெரம்பலூர் 79.35% 80.02% 0.67%
26. கடலூர் 76.06% 78.69% 2.63%
27. சிதம்பரம் (தனி) 77.30% 79.61% 2.31%
28. மயிலாடுதுறை 73.25% 75.87% 2.62%
29. நாகப்பட்டினம் (தனி) 77.71% 77.64% 0.07%
30. தஞ்சாவூர் 76.63% 75.49% 1.14%
31. சிவகங்கை 70.98% 72.83% 1.85%
32. மதுரை 77.48% 67.88% 9.60%
33. தேனி 74.48% 75.02% 0.54%
34. விருதுநகர் 77.38% 74.96% 2.42%
35. இராமநாதபுரம் 68.67% 68.67% = 0.00%
36. தூத்துக்குடி 69.13% 69.92% 0.79%
37. தென்காசி (தனி) 70.19% 73.6% 3.41%
38. திருநெல்வேலி 66.16% 67.68% 1.52%
39. கன்னியாகுமரி 64.99% 67.69% 2.70%

நோட்டா வாக்களித்தோர் விவரம்[தொகு]

தொகுதியின் எண் தொகுதியின் பெயர் நோட்டா வாக்களித்தோர்
1. திருவள்ளூர் 23,598
2. வட சென்னை 17,472
3. தென் சென்னை 20,402
4. மத்திய சென்னை 21,959
5. ஸ்ரீபெரும்புதூர் 27,676
6. காஞ்சிபுரம் (தனி) 17,736
7. அரக்கோணம் 10,370
8. வேலூர் 7,100
9. கிருஷ்ணகிரி 16,020
10. தருமபுரி 12,693
11. திருவண்ணாமலை 9,595
12. ஆரணி 9,304
13. விழுப்புரம் (தனி) 11,440
14. கள்ளக்குறிச்சி 10,901
15. சேலம் 9,595
16. நாமக்கல் 16,002
17. ஈரோடு 16,268
18. திருப்பூர் 13,941
19. நீலகிரி (தனி) 46,559
20. கோயம்புத்தூர் 17,428
21. பொள்ளாச்சி 12,947
22. திண்டுக்கல் 10,591
23. கரூர் 13,763
24. திருச்சிராப்பள்ளி 22,848
25. பெரம்பலூர் 11,605
26. கடலூர் 10,338
27. சிதம்பரம் (தனி) 12,138
28. மயிலாடுதுறை 13,181
29. நாகப்பட்டினம் (தனி) 15,662
30. தஞ்சாவூர் 12,218
31. சிவகங்கை 7,988
32. மதுரை 19,866
33. தேனி 10,312
34. விருதுநகர் 12,225
35. இராமநாதபுரம் 6,279
36. தூத்துக்குடி 11,447
37. தென்காசி (தனி) 14,492
38. திருநெல்வேலி 12,893
39. கன்னியாகுமரி 4,150

பிற குறிப்பிடத்தக்க தகவல்கள்[தொகு]

  • நாடாளுமன்றத் தேர்தலில் 1967ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்போது அதிகபட்ச வாக்குப்பதிவு நடந்துள்ளது.[4]
  • வாக்காளர்ப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 3,341 மூன்றாம் பாலினத்தவர்களில், 419 பேர் (12.54%) தமது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.[5]
  1. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "EC revises TN turnout to 73.67%". The Hindu. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 26, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "PC_wise_percentage_polling" (PDF). தமிழ்நாடு தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2014-05-13. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 27, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Voter turnout in Tamil Nadu, second best since 1967". The Hindu. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 27, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "Transgender turnout is "disappointing"". The Hindu. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 27, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)