வார்ப்புரு:விக்கிப்பீடியா செயல்முறை/doc

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இந்த விக்கிப்பீடியா செயல்முறை வார்ப்புருவினை உகந்த கட்டுரையில் இணைக்க கீழ்காணும் வழிமுறையைப் பின்பற்றுங்கள்.

அளவுருக்கள்[தொகு]

இவ்வார்ப்புரு நான்கு அளவுருக்களைக் கொண்டுள்ளது.

  • hideAll
  • hideDecision
  • hideArticles
  • hideOrganization

ஒவ்வொரு அளவுருக்களும் ஒரு விருப்பத்தினைக் கொண்டுள்ளன. இதனை option: yes என்று குறிப்பிட வேண்டும்.

உதாரணம்[தொகு]

சிறிய அளவிலான வார்ப்புருவாக காட்டுவதற்கு உள்ளடக்கங்களை மறைக்கும் படி செய்ய வேண்டும். இதற்கு hideAll அளவுருவினை yes எனக் குறிக்க வேண்டும்.

{{விக்கிப்பீடியா செயல்முறை|hideAll=yes}}

To hide a particular section by default, pass a yes into either one of the:

  • hideDecision
  • hideArticles
  • hideOrganization

parameters. For example to hide the section "Articles" and "Organization":

{{வார்ப்புரு:விக்கிப்பீடியா செயல்முறை|hideArticles=yes|hideOrganization=yes}}