உள்ளடக்கத்துக்குச் செல்

வளர்ந்துவரும் ஆதாரங்களின் மேற்கோள் குறியீட்டெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வளர்ந்துவரும் ஆதாரங்களின் மேற்கோள் குறியீட்டெண்
Emerging Sources Citation Index
Producerகிளாரிவேட் (கனடா & ஆங்காங்)
History2015-முதல்
Coverage
Disciplinesபல்வேறு துறை சார்ந்தது
Geospatial coverageஉலகம் முழுவதும்
Links
Websiteclarivate.com/webofsciencegroup/solutions/webofscience-esci/

வளர்ந்துவரும்  ஆதாரங்களின் மேற்கோள் குறியீட்டெண் (Emerging Sources Citation Index-ESCI) என்பது 2015ஆம் ஆண்டு முதல் தாம்சன் ராய்ட்டர்ஸ் மற்றும் இப்போது கிளாரிவேட் மூலம் வெளியிடப்படும் மேற்கோள் குறியீட்டெண் ஆகும். வெளியீட்டாளரின் கூற்றுப்படி, குறியீட்டில் "பிராந்திய முக்கியத்துவம் மற்றும் வளர்ந்து வரும் அறிவியல் துறைகளின் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட வெளியீடுகள்" அடங்கும்.[1]

வளர்ந்துவரும்  ஆதாரங்களின் மேற்கோள் குறியீட்டெண் மற்ற கிளாரிவேட் குறியீடுகளுடன் அறிவியல் வலை மூலம் அணுகப்படுகிறது.[2][3] சூன் 2021 நிலவரப்படி, வளர்ந்துவரும்  ஆதாரங்களின் மேற்கோள் குறியீட்டெண்ணில் குறியிடப்பட்ட அனைத்து ஆய்விதழ்களும் ஆய்விதழ் மேற்கோள் அறிக்கைகளில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆய்விதழ்கள் தாக்கக் காரணியைப் பெறவில்லை என்றாலும், இவை பிற இதழ்களின் தாக்கக் காரணிகளைக் கணக்கிடுவதற்கு மேற்கோள்களை வழங்குகின்றன.[4][5]

சேர்த்தல் அளவுகோல்கள்[தொகு]

வளர்ந்துவரும்  ஆதாரங்களின் மேற்கோள் குறியீட்டெண்ணில் ஆய்விழைச் இணைக்க, ஆய்விதழ்கள் கீழ்க்கண்ட பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.[6]

திறனாய்வு[தொகு]

ஜெப்ரி பீல், கிளாரிவேட் தயாரித்த தரவுத்தளங்களில், வளர்ந்துவரும்  ஆதாரங்களின் மேற்கோள் குறியீட்டெண் இணைவது மிகவும் எளிதானது என்றும், இதன் விளைவாகப் பல ஏமாற்று ஆய்விதழ்கள் உள்ளன என்றும் வாதிட்டார்.[7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ESCI Fact Sheet" (PDF). Clarivate. பார்க்கப்பட்ட நாள் 17 May 2018.
  2. Web of Science platform (2015). "Available databases A to Z". Clarivate Analytics.
  3. Francisco J. Cantu-Ortiz: Research Analytics
  4. "Web of Science Journal Evaluation Process and Selection Criteria". Web of Science Group. 2020-06-25. பார்க்கப்பட்ட நாள் 2020-10-21.
  5. Somoza-Fernández, Marta; Rodríguez-Gairín, Josep-Manuel; Urbano, Cristóbal (2018-02-12). "Journal coverage of the Emerging Sources Citation Index". Learned Publishing 31 (3): 199–204. doi:10.1002/leap.1160. 
  6. "Emerging Sources Citation Index". Taylor & Francis. பார்க்கப்பட்ட நாள் 22 September 2019.
  7. Beall, Jeffrey (28 April 2016). "The TR Master Journal List is not a Journal Whitelist". Scholarly Open Access. WordPress.com. Archived from the original on 2017-01-09. பார்க்கப்பட்ட நாள் 28 April 2016.
  8. Beall, Jeffrey (28 January 2016). "Bogus Iran-Based Journal Allows Up to 40% Plagiarism". Scholarly Open Access. WordPress.com. Archived from the original on 2016-11-13. பார்க்கப்பட்ட நாள் 19 July 2018.

வெளி இணைப்புகள்[தொகு]