வலை வடிவமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வலை வடிவமைப்பு என்பது வலைப் பக்கங்களை திட்டமிட்டு உருவாக்குதல் ஆகும். இது எழுத்துக்கள், நிழல்படங்கள்,அசைவூட்ட படங்கள், காணொளிகள் கொண்டிருக்கலாம். இவை வலை வடிவமைபாளரால், மீயுரைக் குறியிடு மொழி மூலம் வலைப் பக்க கட்டமைப்பையும்,விழுத்தொடர் பாணித் தாள்கள் மூலம் தோற்றத்தையும், ஜாவாஸ்கிரிப்ட் மூலம் பயனர் ஊடாடு பக்கங்களையும் உருவாக்க முடியம்.உருவாக்கப்பட்ட வலைப் பக்கங்களை இணைய உலாவி மூலம் வாசிக்க முடியும்.

[தொகு] இவற்றையும் காண்க

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=வலை_வடிவமைப்பு&oldid=1084952" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்