வலைவாசல்:மின்னணுவியல்/மேற்கோள்/சூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணித்தல் விளிம்பு (Timing margin) என்பது குறிகையின் நிகழ் மாற்றத்திற்கும், குறிகை நன்றாக செயல்பட மாறும் கடைசி நேரத்திற்கு உள்ள வேறுபாட்டினை காட்டும் கோவையாகும். இதனை எண்முறை மின்னணுவியலில் பயன்படுத்துவர்.