வலைவாசல்:தொழில்நுட்பம்/சிறப்புப் படங்கள்/1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
GMAW.welding.af.ncs.jpg
GMAW.welding.af.ncs.jpg
Credit: United States Air Force
பற்றவைத்தல் (Welding) என்பது ஒரு பொருளுடன் மற்றொரு பொருளை பல்வெறு வழிகளை பயன்படுத்தி ஒன்றிணைக்கும் செயலாகும். பற்றவைத்தல் வெப்பத்தின் மூலம் உருக்கப்பட்டடொ, அழுத்ததின் மூலமோ, நிரப்பி பொருள் மூலமோ அல்லது இவற்றின் கலவையாகவொ செய்யப்படுகிறது.