வலைவாசல்:தமிழிலக்கியம்/உங்களுக்குத் தெரியுமா/திங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • கண்ணெழுத்து என்பது பழங்கால தமிழகத்தில் ஏற்றுமதியாளர்கள் பண்டப் பொதிகளின் மீது சரக்கின் பெயரையும், அளவையும் படமாக வரைந்தனுப்பிய அடையாள எழுத்தாகும்.
  • அசன்பே சரித்திரம் என்பது 1885 ஆம் ஆண்டில் தமிழில் எழுதப்பட்ட இரண்டாவது புதினமாகக் கருதப்படுகிறது.
  • தமிழ் நாவலர் சரிதை என்பது 17 ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட ஒரு தமிழ் திரட்டு நூல் ஆகும்.