வலைவாசல்:இந்து தொன்மவியல்/அறிமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓம்
ஓம்

இந்து தொன்மவியல் என்பது சமஸ்கிருதத்தில் எழுதப்பெற்ற வேதங்களையும், புராணங்களையும் அடிப்படையாக கொண்டதாகும். இதில் உலகம் தோன்றிய விதம், கடவுள்களின் தோற்றம், காலக்கணக்கீடு, வழிபாட்டு முறை என பலவகையான செய்திகளை கொண்டுள்ளது.

இந்து தொன்மவியல் பற்றி மேலும் அறிய...