வலைச் செயலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வலைச் செயலி என்பது இணைய உலாவி கொண்டு பயன்படுத்த வல்ல செயலிகள் ஆகும். இணையமும் உலகாளவிய வலையும் மின்னஞ்சல், வலைத்தளங்கள் ஆகியவற்றை பரந்த பயன்பாட்டுக்கு கொண்டு வந்தன. காலப் போக்கில் மேசைக் கணினியில் பயன்படுத்தப்பட்டு வந்த சொற்செயலி, அட்டவணைத்தாள், தொடர்புகள், திட்ட மேலாண்மை, கணக்கியல் செயலிகள் வலைச் செயலிகளாக உருமாறின.

[தொகு] செயலிகள் பட்டியல்

[தொகு] தொழில்நுட்பம்

"http://ta.wikipedia.org/w/index.php?title=வலைச்_செயலி&oldid=1120686" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்