வரைவு:மாசாய் குழுவகத் தமிழ்ப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாசாய் குழுவகத் தமிழ் பள்ளி அல்லது வெறுமனே (SJK(T)MASAI), ஜாலான் செகோலாவில் அமைந்துள்ள ஒரு தமிழ் தேசிய வகை பள்ளியாகும்.

2009 இல், மாசாய் குழுவகத் தமிழ் பள்ளி 665 மாணவன்களையும் 636 மாணவிகளையும் சேர்த்து மொத்தம் 1301 மாணவர்களைக் கொண்டிருந்தார். இதில் மொத்தம் 65 ஆசிரியர்கள் உள்ளனர். 2009

வரலாறு[தொகு]

குழுவகப் மாசாய் தமிழ்ப்பள்ளி 1946 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. காந்தி ஞாபகார்த்த தமிழ் மலயாளப் பள்ளி என்ற பெயரில் இருந்தது . 1947 இல் ஜாலான் செக்கோலாவில் தனிக்கட்டம் ஒன்று செய்யப்பட்டது . 1996 இல் அதிகரித்து வரும் மாணவர் எண்ணிக்கையைச் சமாளிக்க 3 மாடிக் கட்டப்பட்டது . 2001 ஆங்கில குழுபேச்சு போட்பள்ளி எனும் சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்றது . 2009 இல் 4 மாடிக் கட்டடம் கட்டப்பட்டது . 2020 பள்ளி TS25 எனும் உருமாற்றுப் பள்ளித் திட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட து . 2023 ஒலி ஒளிபதிவுக்கூடம் திறப்பு விழா கண்டது .

சாதனை[தொகு]

2001 ஆங்கில குழுபேச்சு போட்டியில் வெற்றி பெற்றனர் . 2005 நாட்டின் எதிர்பார்ப்பு பள்ளிக்கான போட்டியில் இரண்டாம் நிலையில் வெற்றி கண்டடு . 2008 குழுவகப் பள்ளி எனும் சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்றது .2023 மாசாய் குழுவகத் தமிழ்பள்ளி மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது . மலாய் மொழியில் வரலாற்று படைத்தனர் . தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் கார் த்திக்கா சரவணன் இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றாள் .

மாசாய் குழுவகத் தமிழ் பள்ளி
ஜாலான் செகொல
81750, மாசாய்
ஜோகூர், மலேசியா
தொலைபேசி = 6072513364
தொலைநகல் = 6072513364