வரிசைச் சோடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

A = {p, q}, B = {1, 2, 3} என்பவை வெற்றில்லாத இரு கணங்கள் எனில் (p, 1), (p, 2), (p, 3), (q, 1), (q, 2), (q, 3) ஆகியவை வரிசை சோடிகள் எனப்பட்டும்.

இந்த சோடிகள் வரிசைப்படுத்தப்பட்டவை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதாவது அவை ஒழுங்கமைக்கப்பட்ட வரிசை முக்கியம். (p, 1) என்பது (1, p) இருந்து வேறுபட்டது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்