வன்கு மெட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வன்கு மெட்டல் இசை (Funk metal) என்பது ஒரு வகையான மேற்கத்திய இசை வகை ஆகும். இது மெட்டல் இசை மற்றும் வன்கு இசை ஆகிய இசைவகைகளின் கலவை ஆகும். இது வன்கு ராக் மற்றும் கன மெட்டல் இசைவகைகளில் இருந்து தோன்றியது என நம்பப்படுகிறது. இது 1980ஆம் ஆண்டுகளில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தோன்றியது ஆகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=வன்கு_மெட்டல்&oldid=1677041" இருந்து மீள்விக்கப்பட்டது