வணிக அறிவாண்மை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வணிக அறிவாண்மை என்பது தரவுகள், தகவல்களை முறைப்படுத்தி பயனர்களிடம் கொண்டு சேர்த்து, பயனர்களின் முடிவெடுக்கும் செயற்படும் ஆற்றலை வளப்படுத்த உதவும் நுட்பங்களைக் குறுக்கிறது. இதன் மூலம் வணிகத்தின் இலக்குகளை அடைய வணிக அறிவாண்மை உதவுகிறது. தரவுகளை சேகரித்தல், பகுத்தாய்தல், அறிக்கை தயாரித்தல், எதிர்வுகூறல், பகிர்ந்தல் ஆகியன வணிக அறிவாண்மையின் அடிப்படைக் கூறுகள் ஆகும்.
எ.கா ஒரு கணினி Order processing system ஆகும். இந்த செயலியின் ஊடாக எத்தனை பொருட்கள், யாருக்கு எப்போது விற்கப்பட்டன. யார் கூடிய பெறுமதியான வாடிக்கையாளர்கள். தற்போது எந்த Orderகள் செயற்படுத்தப்பட வேண்டி உள்ளன போன்ற தகவல்களை உடனடியாக பெறக் கூடியதாக இருக்கும். இன்னுமொரு எளிமையான எடுத்துக்காட்டு ஒரு தாபன விக்கியாகும். இந்த விக்கி ஊடாக ஊழியர்கள் தகவல்களை சேகரிக்கவும், பகிரவும் முடியும்.