வட சமி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வட சமி மொழி
davvisámegiella / sámegiella
 நாடுகள்: நார்வே, சுவீடன், பின்லாந்து
 பேசுபவர்கள்: 15,000-25,000 கணக்கீடு()
மொழிக் குடும்பம்: யூரலிய மொழிக் குடும்பம்
 பின்ன - யூரலிய மொழிகள்
  பின்ன - பெர்மிய மொழிகள்
   பின்ன - வொல்காயிய மொழிகள்
    பின்ன - லப்பிய மொழிகள்
     சமி மொழிகள்
      மேற்கு சமி மொழிகள்
       வட சமி மொழி 
எழுத்து முறை: லத்தீன் எழுத்துகள்
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: se
ஐ.எசு.ஓ 639-2: sme
ISO/FDIS 639-3: sme 


நார்வே பின்லாந்துக்கு இடையேயான சாலையில் சுவீடிய, பின்னிய, நோர்விய மொழிகளில் எழுதிய பலகை

வட சமி மொழி என்பது யூரலிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் சமி மொழிகளிலேயே பரவலாகப் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி நோர்வே, சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ பதினைந்தாயிரம் முதல் இருபத்தைந்தாயிரம் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=வட_சமி_மொழி&oldid=1357633" இருந்து மீள்விக்கப்பட்டது