வடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு சல்லடை வடிகட்டி

வடி அல்லது வடிகட்டி என்பது திண்மப் பொருட்களை நீர்மப் பொருட்களில் இருந்து பிரிக்கப் பயன்படும் ஒரு கருவி ஆகும். இது பெரும்பாலும், தொழிற்சாலைகள், ஆய்வுக் கூடங்கள், சமையலில் முதன்மையாக பயன்படுகிறது.

சமையலில் தேனீர், கோப்பி, தேங்காய்ப்பால் முதலியவற்றை வடிக்க வடி பயன்படுகிறது.

வகைகள்[தொகு]

  • சிறு வடி
  • கூம்பு வடி
  • வலைத்துணி
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடி&oldid=1554505" இலிருந்து மீள்விக்கப்பட்டது