வடக்கு இரயில்வே துடுப்பாட்ட அரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடக்கு இரயில்வே துடுப்பாட்ட அரங்கம்
Northern Railway Cricket Ground
முழுமையான பெயர்வடக்கு இரயில்வே துடுப்பாட்ட அரங்கம்
அமைவிடம்சோத்பூர், இராசத்தான்
உரிமையாளர்வடக்கு இரயில்வே
இயக்குநர்வடக்கு இரயில்வே
இருக்கை எண்ணிக்கை5,000
Construction
Broke ground1969
திறக்கப்பட்டது1969
குடியிருப்போர்
சோத்பூர் கால்பந்து சங்கம்
Website
Cricinfo

வடக்கு இரயில்வே துடுப்பாட்ட அரங்கம் (Northern Railway Cricket Ground) இந்தியாவின் இராசத்தான் மாநிலம் சோத்பூரில் உள்ளது. பல்நோக்கு விளையாட்டு அரங்கமான இங்கு கால்பந்து , துடுப்பாட்டம் மற்றும் பிற விளையாட்டுகளுக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன. 1970 ஆம் ஆண்டு இராசத்தான் துடுப்பாட்ட அணி விதர்பா துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடியபோது[1] இங்கு இரண்டு ரஞ்சிக் கோப்பை போட்டிகள் நடைபெற்றன.[2] பின்னர் 1972 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச துடுப்பாட்ட அணிக்கு எதிராக இராசத்தான் துடுப்பாட்ட அணி விளையாடியபோது ஒரே ஒரு ரஞ்சிக் கோப்பை போட்டி இங்கு நடைபெற்றது.[3] அப்போது முதல் இங்கு முதல் தரமல்லாத இதர துடுப்பாட்டப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.[4]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]