வசந்த் ரஞ்சானே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வசந்த் ரஞ்சானே
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் வசந் ரஞ்சனி
பிறப்பு 22 ஜூலை 1937 (1937-07-22) (அகவை 76)
இந்தியா
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 7 64
ஓட்டங்கள் 40 701
துடுப்பாட்ட சராசரி 6.66 14.91
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 16 56*
பந்துவீச்சுகள் 1265 4854
விக்கெட்டுகள் 19 175
பந்துவீச்சு சராசரி 34.15 27.73
5 விக்/இன்னிங்ஸ் - 6
10 விக்/ஆட்டம் - 2
சிறந்த பந்துவீச்சு 4/72 9/35
பிடிகள்/ஸ்டம்புகள் 1/- 22/-

[[]], [[]] தரவுப்படி மூலம்: [1]

வசந்த் ரஞ்சானே (Vasant Ranjane, பிறப்பு: சூலை 22 1937), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர்; இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 64 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1958 – 1964 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=வசந்த்_ரஞ்சானே&oldid=1388000" இருந்து மீள்விக்கப்பட்டது