லோர்கோ எசு. போசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோர்கோ எசு. போசி
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
23 மே 2019 – பதவியில்
முன்னையவர்தாங்சோ பேய்ட்டி
தொகுதிவெளி மணிப்பூர் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிநாகாலாந்து மக்கள் முன்னணி

லோர்கோ எசு. போசி (Lorho S. Pfoze) என்பவர் மணிப்பூரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் வெளி மணிப்பூருக்கான நாடாளுமன்ற, மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] போசி நாகாலாந்து மக்கள் முன்னணி கட்சியினைச் சார்ந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lorho S Pfoze outlines plans in case of becoming MP". www.ifp.co.in. Archived from the original on 2019-05-24. பார்க்கப்பட்ட நாள் 2019-05-24.
  2. "General Election 2019 - Election Commission of India". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-05-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோர்கோ_எசு._போசி&oldid=3578617" இலிருந்து மீள்விக்கப்பட்டது