லே ஆவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லே ஆவர்

லே ஆவர் (Le Havre) பிரான்சின் துறைமுக நகரங்களுள் ஒன்று. வட மேற்கு பிரான்சில் ஆங்கிலக் கால்வாய்க் கடற்கரையில் செய்ன் ஆறு கால்வாயில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. 1517ல் உருவாக்கப் பட்ட இந்த நகரம் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும். 2007ல் இதன் மக்கள் தொகை 179,751.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=லே_ஆவர்&oldid=1059331" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்