லேன் புச்சார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லேன் புச்சார்ட்
Cricket no pic.png
சிம்பாப்வேயின் கொடி சிம்பாப்வே
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 1 20
ஓட்டங்கள் 23 252
துடுப்பாட்ட சராசரி 11.50 18.00
100கள்/50கள் 0/0 0/1
அதியுயர் புள்ளி 15 54
பந்துவீச்சுகள் 18 702
விக்கெட்டுகள் - 12
பந்துவீச்சு சராசரி - 53.33
5 விக்/இன்னிங்ஸ் - 0
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - 3/57
பிடிகள்/ஸ்டம்புகள் 1/- 4/-

பிப்ரவரி 11, 2006 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

லேன் புச்சார்ட் (Iain Butchart, பிறப்பு: மே 9 1960 ), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிலும் , 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1993 -1995 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிலும் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=லேன்_புச்சார்ட்&oldid=1362555" இருந்து மீள்விக்கப்பட்டது