லெப்ரான் ஜேம்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அழைக்கும் பெயர் | கிங் ஜேம்ஸ் |
|---|---|
| நிலை | சிறு முன்நிலை (Small forward) |
| உயரம் | 6 ft 9 in (2.06 m) |
| எடை | 260 lb (118 kg) |
| அணி | கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் |
| பிறப்பு | திசம்பர் 30, 1984 ஏக்ரன், ஒகைய்யோ |
| தேசிய இனம் | அமெரிக்கர் |
| கல்லூரி | இல்லை |
| தேர்தல் | 1வது overall, 2003 கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் |
| வல்லுனராக தொழில் | 2003–இன்று வரை |
| விருதுகள் | 2003 Naismith Prep Player of the Year 2004 Rookie of the Year 2004 ESPY Best Breakthrough Athlete 2005 All-NBA Second Team 2006 All-NBA First Team 2007 All-NBA Second Team 2-time NBA All-Star Game MVP |
லெப்ரான் ரேமோன் ஜேம்ஸ் (ஆங்கிலம்:LeBron Raymone James, பிறப்பு - டிசம்பர் 30, 1984) தலைசிறந்த அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.