லூகாசு பாபடெமோசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லூகாசு பாபடெமோசு Lucas Papademos Λουκάς Παπαδήμος |
|
|
|
|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு 11 நவம்பர் 2011 |
|
| குடியரசுத் தலைவர் | கரோலோசு பாபௌலியசு |
|---|---|
| துணைத் தலைவர் | தியோடெரோசு பாங்கலோசு இவாஞ்சிலோசு வெனிசெலோசு |
| முன்னவர் | ஜார்ஜ் பாபன்ட்ரோ |
|
ஐரோப்பிய மத்திய வங்கியின் துணைத்தலைவர்
|
|
| பதவியில் 31 மே 2002 – 31 திசம்பர் 2010 |
|
| குடியரசுத் தலைவர் | விம் துசென்பெர்க் ஜான் கிளாட் டிரிசே |
| முன்னவர் | கிறிஸ்டியன் நோயெர் |
| பின்வந்தவர் | விடோர் கான்ஸ்டான்சியோ |
|
கிரீஸ் வங்கியின் ஆளுனர்
|
|
| பதவியில் 26 அக்டோபர் 1994 – 31 மே 2002 |
|
| முன்னவர் | ஐயோனிசு பௌடோசு |
| பின்வந்தவர் | நிகோலோசு கர்கானாசு |
| அரசியல் கட்சி | சுயேட்சை |
|
|
|
| பிறப்பு | 11 அக்டோபர் 1947 ஏதென்ஸ், கிரீஸ் |
| வாழ்க்கைத் துணை |
சானா இங்கிராம் |
| பழைய மாணவர் | மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையம் |
| இணையதளம் | பிரதமரின் அலுவலகம் |
லூகாசு பாபடெமோசு (Lucas Papademos, கிரேக்க: Λουκάς Παπαδήμος, Loukas Papadimos; பிறப்பு 11 அக்டோபர் 1947) நவம்பர் 11, 2011 அன்று கிரேக்க பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள ஓர் கிரேக்க பொருளியலாளர். முன்னதாக, 1994 முதல் 2002 வரை கிரீஸ் வங்கியின் ஆளுநராகவும் 2002 முதல் 2010 வரை ஐரோப்பிய மத்திய வங்கியின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கென்னடி அரசுப் பள்ளியில் பொது கொள்கைகள் குறித்த வருகை பேராசிரியராகவும் பிரான்க்பர்ட் கோத் பல்கலைக்கழகத்தில் மூத்த பேராசிரியராகவும் உள்ளார்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Prof Lucas Papademos", Goethe University Frankfurt Retrieved 12 November 2011.
வெளியிணைப்புகள்[தொகு]
- Curriculum vitae at the ECB website
- BBC Profile
- Articles at Bloomberg