லுகோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லுகோ (கலீசிய மொழி: Lugo) என்பது எசுப்பானியாவின் வடமேற்கிலுள்ள லுகோ ப்ராவின்சி கலீசியாவின் தலைநகரம் ஆகும். இதன் பரப்பளவு 330 சதுர கி.மீ. ஆகும். இங்கு 100,000 மக்கள் வசிக்கின்றனர்.