லிம்கா சாதனைகள் புத்தகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிம்கா சாதனைகள் புத்தகம் இந்தியாவிலிருந்து தொகுக்கப்படும் ஓர் சாதனைகள் புத்தகமாகும். இந்தியாவில் இத்தகைய வகையில் வெளியிடப்படும் ஒரே புத்தகம் ஆகும். 1990ஆம் ஆண்டு முதல் புத்தகத்தொகுப்பு வெளியானது. மார்ச் 2009 அன்று இந்தி திரைப்பட நடிகர் அமிதாப் பச்சன் இதன் 20வது பதிப்பை வெளியிட்டார்.[1]
லிம்கா சாதனைகள் புத்தகம் மென்குடிப்புகள் தயாரிக்கும் கோக்கோகோலா நிறுவனத்தால் அவர்களது தயாரிப்பான லிம்கா குடிப்பு பெயரில் ஆதரவளிக்கப்படுகிறது.
தற்போதைய தொகுப்பாசிரியர் விஜயா கோஸ்.
மேற்கோள்கள் [தொகு]
இதனையும் பார்க்க [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
- லிம்கா சாதனைகள் புத்தகம் இணையதளம்
- சாதனைகள் படைப்பது இந்திய பண்பாட்டின் பார்வையில்
- பதிப்பு வெளியிடும்போது ஊடக குறிப்பு